World

அமீரகத்தின் புதிய ஜனாதிபதியாக ஷேக் முகமது பின் சயீத் தெரிவு!

ஐக்கிய அரபு அமீரக நாட்டின் புதிய ஜனாதிபதியாக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியாக இருந்த ஷேக் கலிபா பின் சையத் மறைவை தொடர்ந்து புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading