World

அமெரிக்காவின் F-35 மூன்று போர் விமானங்களை வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு!!

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC), ஜோர்டானில் உள்ள அல்-அஸ்ராக் விமானப்படைத் தளத்தைக் இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தி 3 அமெரிக்க F-35 ரக போர் விமானங்களை முற்றிலும் அழித்துள்ளதாக உரிமை கோரியுள்ளது. கெஷ்ம் தீவில் உள்ள குடியிருப்பு வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் மேலும் 3 விமானங்கள் சேதமடைந்ததுடன் அமெரிக்கப் பணியாளர்களும் கொல்லப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading