World

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு பலர் உயிரிழப்பு!

வடக்கு கரோலினா பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு உள்ளான பலர் உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading