Local

அமெரிக்காவில் மூன்று சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ்

அமெரிக்காவின்  புகழ்பெற்ற Bronx உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது என பூங்கா மருத்தவ ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 4 புலிகளுக்கு தொற்று ஏற்பட்ட நிலையில்  தற்போது 3 சிங்கங்களுக்கு தொற்று ஏற்பட்டுள்யதாக Bronx உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading