அமெரிக்காவில் விவசாயம் செய்யும் பிரபல தமிழ் நடிகர்!

நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் விவசாயம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் தனது இடத்தில் விவசாயம் செய்துவரும் அவர் “கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி” என்ற பாடலை பாடியவாறு “நான் அமெரிக்க விவசாயி” என்று கூறியுள்ளார்.
