அமெரிக்காவை விட ஈரான் பலம் வாய்ந்தது ABC செய்திச் சேவை தெரிவிப்பு!!
அமெரிக்காவின் ஏபிசி (ABC) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் தற்போது மேலோங்கிய நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் “இராணுவ மேலாதிக்கம்” ஈரானின் “எதிர்ப்பு கோட்பாட்டிற்கு” முன்னால் தனது வீரியத்தை இழந்துவிட்டதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அமெரிக்காவை பல முனைகளில் ஒரு நீண்டகாலத் தேய்மானப் போருக்குள் இழுத்ததன் மூலமும், அதன் பொருளாதார பலவீனங்களைக் குறிவைத்ததன் மூலமும், போரின் வேகத்தையும் திசையையும் ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த வியூகம் அமெரிக்காவின் அதிநவீன ஆயுத வலிமையை விட ஈரானின் பொறுமை மற்றும் தந்திரோபாய நகர்வுகளே போர்க்களத்தில் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளதை உறுதிப்படுத்துகிறது.

You must be logged in to post a comment.