World

அமெரிக்க ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை பரிசோதனை செய்தது!

ஒலியை விட 5 மடங்கு வேகமாகச் செல்லும் ஹைப்பர் சொனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை (Hypersonic Missile Technology) அமெரிக்கா சோதனை செய்துள்ளது.

வெர்ஜீனியாவில் உள்ள நாசா ஆய்வு மையத்தில் ஹைப்பர்சொனிக் வகை ஏவுகணை தொழில்நுட்பத்தை சோதித்துப் பார்த்ததாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது. இதுபோன்ற புரோட்டோ டைப் ஏவுகணைகள் மற்ற ஏவுகணைகளை விடவும், குறிப்பாக ஒலியை விட 5 மடங்கு வேகமாகச் செல்லும் திறன் கொண்டது.

இதேபோன்ற ஏவுகணை தொழில்நுட்பத்தை கடந்த ஓகஸ்ட் மாதம் சீனா சோதனை செய்து பார்த்ததுடன் ரஷ்யாவும் ஏற்கனவே பரிசோதனை செய்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading