Local

அமெரிக்க நீதிபதியாக இலங்கை வம்சாவளி பெண் நியமனம்!

 

இலங்கைத் வம்சாவளியைச் சேர்ந்த திவானி நடராஜ், அமெரிக்க வர்ஜீனியாவின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்

அமெரிக்காவில் நீதித்துறைக்கு நியமிக்கப்பட்ட இரண்டாவது இலங்கை-அமெரிக்க நீதிபதி மற்றும் மிக இளம் வயதில் நியமிக்கப்பட்ட தேசத்தின் முதல் பெண் இலங்கை அமெரிக்க நீதிபதி என்ற பெருமையுடன் அவர் நிற்கிறார்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த நீதிபதி திவானி நடராஜா இப்போது வடக்கு வர்ஜீனியாவில் வசித்து வருகிறார்

அவர் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசிக்கிறார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading