Local

அமைச்சருக்கு சிகிச்சை வழங்க மறுத்த மருத்துவர்?

மக்கள் விரோதிகளுக்கு மருத்துவ உதவி செய்யத் தான் தயாரில்லை, சுகவீனமடைந்துள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு சிகிச்சை வழங்க பேராசிரியர் ரனில் ஜயவர்த்தன மறுப்பு தெரிவித்துள்ளதாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading