Local

அமைச்சர் நசீர் அஹமடிற்கு எதிராக காலிமுகத்திடலில் பதாகை!

நேற்றைய தினம் சுற்றாடல் அமைச்சு வழங்கப்பட்ட நசீர் அஹமட் அவர்களுக்கு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட பகுதியில் இவ்வாறான பதாதை ஒன்று காட்சிப்பட்டுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய தலைமையிலான அரசாங்கம் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாசாக்களை பலவந்தமாக எரித்தனர்.

பின்னர் ஊடக சந்திப்பு ஒன்றில் 181 ஜனாசா பெட்டிகள் மாத்திரமே எரிக்கப்பட்டன என சர்ச்சைக்குரிய கருத்தினையும் இந்த ஆட்சிக்கு ஆதரவாக முன்வைத்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading