Local

அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொரோனா!

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனது அதிகாரிகள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தான் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை நடத்தியதில் தனக்கும் கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading