Local

அமைச்சுப் பதவிக்காக சுதந்திரக் கட்சி உறுப்பினர் அந்தர் பல்டி!

இராஜாங்க அமைச்சர் பதவியை ஷசீந்திர ராஜபக்ஷ இராஜினாமா செய்ததை அடுத்து சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஸ்ரீ சுததந்திரக் கட்சி சுயாதீனமாக செயற்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading