Local

அம்பாறை தமன விபத்தில் மூவர் பலி ஐவர் படுகாயம்!

அம்பாறையின் தமன எனும் பகுதியில் கார் மற்றும் கனரக வாகனம் என்பன நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கல்முனை – சாய்ந்தமருது பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading