Local

அரசாங்கம் வெளியிட்ட அதிரடி உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு

திருமண நிகழ்வுகளை நடத்துவது குறித்து விசேட அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி , 500 அல்லது 500ற்கு அதிகமானோர் அமரும் வகையிலான திருமண மண்டபமொன்றில் 150 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

மேலும் அத்துடன், 500ற்கு குறைவானோர் அமரும் வகையிலான திருமண மண்டபத்தில் 100 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading