Local

அரசியலில் பஸில் சகலதுறை ஆட்டக்காரராம் மொட்டு கட்சி புகழாரம்!

“கிரிக்கெட் அணியொன்றை எடுத்துக்கொண்டால் துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இருப்பார்கள். ஆனால் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கு எல்லாம் தெரியும். இவ்வாறுதான் அரசியல் களத்தில் பஸில் ரோஹன ராஜபக்ச சகலதுறை ஆட்டக்காரர். அவரின் ஆட்டத்தை பொறுத்திருந்து பாருங்கள்.”

இவ்வாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading