Local

அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைப்பு!

ஒரு கிலோ அரிசியின் விலையினை 10 ரூபாவினால் குறைப்பதற்கு அரிசி உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரிசியின் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு சம்மதம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading