Local

அலரி மாளிகையும் முற்றுகை!

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையையும் உடைத்துக்கொண்டு போராட்டங்காரர்கள் நுழைந்துள்ளனர்.

ஏற்கனவே, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி வாசஸ்தலம் என்பவற்றுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் சற்று முன்னர் அலரி மாளிகையையும் கைப்பற்றியுள்ளனர்.

போராட்டக்காரர்கள் பெரும் எண்ணிக்கையில் அலரிமாளிகைக்குள் நுழைந்த நிலையில் அங்கிருந்த பாதுகாப்பு படையினர் விலகிச் சென்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading