Local

அலி சுப்ரி,ஜீ எல் பீரிஸ்,கப்ரால் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்ல உள்ளனர்

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தமது தேசியப் பட்டியல்களில் ஊடாக பாராளுமன்றுக்கு உள்நுழைவோர் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் பாராளுமன்றுக்கு தேசியப் பட்டியல் ஊடாக உள்வாங்கப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன (SLPP) முன்னணி தெரிவித்துள்ளதாக குறித்த கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading