World

அவுஸ்திரேலியாவில் 6.0 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம்!

அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி ,மெல்போன் நகரிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அந்த நாட்டு நேரம்படி இன்று (22)முற்பகல் 9:15 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ,மெல்போன் நகரிலுள்ள பல கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading