Local

அவுஸ்திரேலியாவில் 87 வயதில் தங்க பதக்கம் வென்ற இலங்கையர்

 

அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

இந்த ஆண்டிற்கான போட்டியில் இலங்கையர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

இலங்கை வீரர் வங்ஷபால நரசிங்க தடகளப் போட்டியில் இந்த தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

87 வயதான அவர், தனது நாட்டுக்காக 02 தங்கப் பதக்கங்களையும் 02 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading