Local

ஆசியாவின் ராணி இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு!

ஆசியாவின் ராணி என்றழைக்கப்படும் உலகிலேயே மிகப் பெரிய நீல நிற இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இரத்தினக்கல் 310 கிலோகிராம் நிறையுடையது.  இந்த  1,550,000 கெரட்டாகும். என தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபை தெரிவிக்கின்றது.

இரத்தினபுரி – பட்டுகெதர பகுதியிலேயே இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading