Local

ஆசிய வலைப்பந்து போட்டியில் இலங்கை சாம்பியனானது!

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இலங்கை 63 – 53 புள்ளிகள் வித்தியாசத்தில் சிங்கப்பூரை தோற்கடித்தது.

இலங்கை அணியின் வெற்றிக்கு இலங்கையிலுள்ள சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading