Local

ஆதிவாசிகள் தலைவரின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு!


ஆதிவாசிகள் தலைவர் ஊருவரிகயே வன்னியலெத்தோவின் மனைவி ஊருவரிகயே ஹீன்மெனிகே வன்னியலெத்தோ கோவிட் 19 வைரஸ் தொற்று தாக்கியதால் காலமானார்…..

9 பிள்ளைகளின் தாயாரான இவர் கோவிட் தொற்றுக் காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமாகியுள்ளாரர்….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading