World

ஆற்றங்கரையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ராட்சத மலைப்பாம்பு!

பாம்பு என்ற பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அதுவும் மலைப்பாம்பு என்றால் கேட்கவே வேண்டாம். அதுவும் நீங்கள் இப்போது பார்க்க உள்ள வைரல் வீடியோவில், ஒரு ராட்சஸ மலைப்பாம்பைக் காணலாம்.

இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. இணைய உலகில் எது எப்போது வைரலாக மாறும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. சில சமயம் அவை நம்மை சிரிக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சர்யத்தை அள்ளிக் கொடுக்கின்றன.

தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராட்சத மலைப்பாம்பு தொடர்பான காணொளி (Snake Video). இதில் ஒரு பெரிய ராட்சஸ மலைப்பாம்பு அற்றின் கரையில் படுத்து கிடப்பதைக் காணலாம்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading