Local

இணையதளத்தின் மூலமாக மதுபானம் கொள்வனவு செய்ய முடியும்?

சிறப்பங்காடிகளில் இணையத்தளத்தின் ஊடாக மதுபானங்களை கொள்வனவு செய்ய முடியும் என்ற தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது

இணையதளத்தின் மூலமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தகவல் ஒன்று பகிரப்பட்டு வருந்தது. எனினும் இந்த முறைமையின் ஊடாக மதுபான விற்பனைக்கு எதுவித அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் மதுவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading