Local

இணையத்தின் மூலம் மதுபான விற்பனை இலங்கை மருத்துவர் சங்கம் பிரதமருக்கு கடிதம்!

பல்பொருள் அங்காடிகளில் இணையவழி மூலம் மதுபான விற்பனையை செயல்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை மருத்துவர் சங்கம் (SLMA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.

அக்கடிதத்தில், இணையத்தில் மதுபானம் விற்பதை அனுமதிப்பதன் ஊடாக உடல்நலம் மற்றும் பொருளாதார விளைவுகள் குறித்து இலங்கை மருத்துவர் சங்கம் எடுத்துரைத்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading