Local

இணையத்தில் கசிந்தது இலங்கைப் பெண்ணின் படம்

உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸில் இருந்து வெளி வந்த லாஸ்லியா அவர்களுக்கு தற்போது படவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன அதுமட்டுமில்லாமல் பல விருது விழாவில் கலந்து கொண்டு விருதுகளை பெற்று வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர் லாஸ்லியா ஏனென்றால் காதல், ரொமான்ஸ்,செண்டிமெண்ட் போன்ற பல திறமையை வெளிபடுத்தியதேன் முலம் பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. என்னதான் இவரின் மேல் ஒரு பக்கம் ரசிகர்கள் திட்டி தீர்த்தாலும், லாஸ்லியாவிம் ஆர்மிகள் இவரை விட்டு தருவதே இல்லை.

இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார் அவரது படத்தில் ஹீரோயினாக லாஸ்லியா அவர்கள் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் முன்னணி நடிகரான ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் இணைந்திருப்பது படக்குழுவிற்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது இப்படத்தில் அவர் முக்கிய கேரக்டரான வில்லன் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

தற்போது, பட வாய்ப்புகளால் பிஸியாக இருக்கும் லாஸ்லியா, அன்றாட ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். அதை ரசிகர்களும் வைரலாக்கி வருகிறார்கள். இந்நிலையில் லாஸ்லியா ஸ்டைலாக ஒரு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்களும், லாஸ்லியா படத்தில் நடிக்கும் போட்டோ ஷீட் புகைப்படம் என கூறி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading