Sports

இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாட அனுமதி!

இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading