Local

இந்திய இசைத்துறையில் பிரவேசித்த இலங்கைப் பாடகி யொஹானி!

“மெனிகே மகே ஹித்தே” என்ற சிங்கள பாடல் மூலம் சர்வதேச புகழ்பெற்றுள்ள இலங்கை பாடகியான யொஹானி டி சில்வா, இந்திய இசைத்துறையில் பிரவேசித்துள்ளார்.

தற்போது இந்திய இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள யொஹானி, இந்தி திரைப்படமான “சிதத்” திரைப்படத்தின் தலைப்பு பாடலின் பெண் குரலுக்கான பாடலை பாடியுள்ளார்.

“மெனிகே மகே ஹித்தே பாடல், தமிழ், மலையாளம், நேபாளி உட்பட பல மொழிகளில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் யொஹானி டி சில்வாவே பாடியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading