இன்று ஆங்கில வருடத்தின் கடைசி நாள்!
2024 இந்த ஆங்கில வருடத்தின் கடைசி நாள் இன்று…
..இந்த வருடத்தில் நீங்கள் யார் யாரிடம் புதியதாக பழகுனீர்கள்..
யார் யாரை விட்டு பிரிந்தீர்கள்..
யாரிடம் மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள்..
..யாரை நீங்கள் நினைவில் கொள்ளகிறீர்கள்..
..அவர்கள் அனைவருக்கும் இந்த பதிவை பகிருங்கள்..
கோபம்,
பொறாமை
இதை விட்டு,
மனம் திறந்து பேசுங்கள்……
அடுத்த வருடம் நல்ல நட்புடன் கொண்டு செல்லுங்கள்.
…………….
முதலில் நான் ஆரம்பிக்கிறேன்
என்னை மன்னித்து விடுங்கள் நான் உங்களை மனம் நோகும் படி செய்திருந்தால்…….!!!
மறப்போம் மன்னிப்போம்
இன்று ஆங்கில வருடத்தின்
வருட கடைசி
மாத கடைசி
வார கடைசி
மட்டுமல்ல..!
கஷ்டங்கள்,
கவலைகள்
எல்லாத்துக்கும் கடைசி நாளாக அமையட்டும்
பிறக்கும் இனிய 2025 ஆங்கில புத்தாண்டு,
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் ,
மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய
ஆங்கில புத்தாண்டாக 2025 மலர மனமகிழ்வடைவோம்
நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்.
அன்புடன் என்றும் உங்கள்…

You must be logged in to post a comment.