Local

இன்று இரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) மற்றும்  லங்கா ஐஓசி ஆகியவை எரிபொருள் விலையை இன்று இரவு 10 மணிமுதல் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

பெற்றோல் மற்றும் டீசல் விலையை 20 ரூபாயாலும் 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபெட்கோ புதிய விலைகள் 

பெற்றோல் 92 ஒக்டேன் – ரூ. 450/-

பெற்றோல் 95 ஒக்டேன் – ரூ. 540/-

டீசல் – ரூ. 440/-

சுப்பர் டீசல் – ரூ. 510/-

புதிய எரிபொருள் பாஸ் முறையின்படி ஜூலை 21 முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

http://fuelpass.gov.lk/  என்ற இணையத்தில் தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்யுமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐஓசியும் விலையை குறைத்தது

லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று இரவு 10 மணி முதல் எரிபொருள் விலைகளை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய விலைகள்

பெற்றோல் ஒக்டேன் 92 – ரூ 450

பெற்றோல் ஒக்டேன் 95 – ரூ 540

ஓட்டோ டீசல் – ரூ 440

சுப்பர் டீசல் – ரூ 510

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading