இன்று நள்ளிரவு முதல் சிகரெட் விலை அதிகரிப்பு!

இன்று (1) நள்ளிரவு முதல் அனைத்து உள்ளூர் சிகரெட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
VAT வரியை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிகரெட் விலை அதிகரிப்பு குறித்து இன்று இரவு அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்
