Local

இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிப்பு!

சிபெட்கோ ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. 

அதற்கமைய, புதிய விலை 400 ரூபா என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading