Local

இன்று முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு!

இன்று அதிகாலை முதல் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது

அதன் பிரகாரம்

எரிபொருள் அதிகரித்த விலை தற்போதைய விலை

92 ஒக்டேன் பெற்றோல் 50/- 470/-
95 ஒக்டேன் பெற்றோல் 100/- 550/-
வௌ்ளை டீசல் 60/- 460/-
சூப்பர் டீசல் 75/- 520/-

என்றவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது

தற்போதைக்கு மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்படாது போனாலும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் மண்ணெண்ணெய் விலையும் அதிகரிக்கப்படும்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading