Local

இன்று முதல் ஒரு மணி நேர மின்வெட்டு!

இன்று முதல் தினமும் நாடாளாவிய ரீதியில் நான்கு வலயங்களாக ஒரு மணி நேரம் மின் வெட்டு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை மின்சார சபையின் முகாமையாளர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இதன்படி,

  • 1. 6 – 7 மணி வரை
  • 2. 7 – 8 மணி வரை
  • 3. 8 – 9 மணி வரை
  • 4. 9 – 10 மணி வரை

என்ற அடிப்படையில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த மின் வெட்டு நடைமுறை எதிர்வரும் நான்கு நாட்களுக்கு தொடரும் என்று கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading