World

இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதி விபத்து 9 பேர் உயிரிழப்பு!

கென்டக்கியில் இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர்  உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்எச்60 பிளாக்ஹாக் எனப்படும் ஹெலிகாப்டர்களில் இராணுவ குழுவினர் தனது வழக்கமான பயிற்சிகளை மேற்கொண்ட போது விபத்து நேரிட்டுள்ளது. இதன்போது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading