Entertainment

இரவு விருந்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்!

தமிழில் விஜய் சூர்யா சிவகார்த்திகேயன் போன்ற கதாநாயகர்களுக்கு இணையாக நடித்துள்ள நடிகை கீத்தி சுரேஷ், மறைந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தபோது ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

கமர்ஷியல் படங்களில் நடித்து வரும் நடிகை கீத்தி சுரேஷ், படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். அப்படித்தான் இப்போது ரகு தத்தா ஹீரோயினாக நடிக்கிறார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தில் நடிகை கீத்தி சுரேஷும் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார்.

தற்போது ரகு தத்தா படப்பிடிப்பை முடித்துவிட்டு கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை கீத்தி சுரேஷ் இரவு பார்ட்டியில் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading