Cinema

மனைவியின் பேச்சைக் கேட்டு பெற்றோரை கைவிட்ட பிரபல நடிகர்!

பல்வேறு கதைகளில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜெயம் ரவி. கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

தற்போது ஜெயம் ரவியின் இறைவன், சைரன் என அடுத்தடுத்து படங்கள் உள்ளன.

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்லாஃப் மற்றும் அயன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் ஜெயம் ரவி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியின் பேச்சை கேட்டு தனி குடித்தனம் சென்றுள்ளாராம்.

இந்த விஷயத்தால் ஜெயம் ரவியின் அம்மா, அப்பா வேதனை அடைந்துள்ளதாக பயில்வான் கூறியுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading