இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா
அமைச்சர் பீரிஸ் தனிமைப்படுத்தலில்..!

கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு உறுதி செய்துள்ளது.
Antigen பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படடுள்ளது.
இதேவேளை,
கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதுவரை நாடாளுமன்றத்தில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
