World

இறந்தவர்களால் நிரம்பி வழியும் காசா மருத்துவமனை

காசாவில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மருத்துவமனையொன்றில் கிடப்பதை காட்டும் படங்களை பிபிசி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட டெய்ர் அல் பலாஹ் என்ற சிறிய நகரத்தில் இந்த மருத்துவமனை உள்ளது.

இந்த நகரம் வடக்கு காசா வெளியேற்ற பகுதிக்கு வெளியே உள்ளது, இஸ்ரேல் பொதுமக்களை விட்டு தெற்கே வெளியேறுமாறு கூறியுள்ளது .அது மத்திய மற்றும் தெற்கு காசா மீது தொடர்ந்து குண்டு வீச்சு தாக்குதலை நடத்தி வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading