Local

இலங்கைக்கு உதவ தயார் IMF அறிவிப்பு!

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவு வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்ப தொழில்நுட்ப கலந்துரையாடல்களை சர்வதேச நாணய நிதிய குழு நிறைவு செய்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் ஆதரவு வழங்கவுள்ளதாக அதன் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading