Local

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ரஷ்யா அறிவிப்பு!

இலங்கை –    ரஷ்ய நட்புறவை  மேலும் வலுப்படுத்துவதற்கு  அனைத்து துறைகளிலும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு வழங்கி செயற்பட விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்   புடின் தெரிவித்துள்ளார்

 இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் ரஷ்ய ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்

இரு நாட்டு மக்களின் நலனுக்காக அனைத்து துறைகளிலும்   இணைந்து செயற்பட விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading