இலங்கைக்கு நிதி உதவி இல்லை உலக வங்கி அறிவிப்பு!

இலங்கையில் மோசமான பொருளாதார நிலைமை மற்றும் பொது மக்களின் பாதிப்பு குறித்து உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.
போதுமான பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வரை இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்குவதற்கு தயாரில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
