Local

இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்!

22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் நெத்மி போருதொட்டகே இலங்கைக்காக மற்றுமொரு பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்ட அவர் இலங்கைக்காக வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

18 வயதுடைய இளம் வீராங்கனை ஒருவர் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்காக பதக்கம் வென்ற முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading