Local

இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை பெற்றுக் கொடுத்த இசுறு!

பொதுநலவாய விளையாட்டு போட்டியில் முதலாவது பதக்கம் கிடைக்கப் பெற்றுள்ளது.

பளு தூக்கும் போட்டியில் முதலாவது வெண்கல பதக்கம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இலங்கை வீரர் டிலங்க இசுறு இவ்வாறு பதக்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading