Local

இலங்கைக்கு IMF நிதி உதவி…!!!

 

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்து மற்றும் ஆறாவது மீளாய்வுகளைச் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்காக 508 மில்லியன் எஸ்டிஆர் (SDR 508 Million), அதாவது சுமார் 695 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியினை உடனடியாக அணுகுவதற்கான அனுமதியை ஐஎம்எஃப் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading