Local

இலங்கையர்களுக்கு தென்கொரியா,ஜப்பான், இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு!

தென்கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இலங்கைக்காக வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை வழங்க முன்வந்துள்ளன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்கள் மூலம், இந்த தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பணியகத்தின் www.slpf.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் 0112879900 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading