Local

இலங்கையின் இளம் பாடகிக்கு கிடைத்த கௌரவம்!

ஒரு பாடலில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த இலங்கை பிரபல இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு ‘கலா கீர்த்தி அபிமானி’ விருது வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விருது அகில இலங்கை கலாசார சுற்றாடல் பாதுகாப்பு அமைப்பால் யொஹானி டி சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கலைத்துறை ஊடாக இலங்கைக்கு அவர் வழங்கிய பிரபலத்தைக் கௌரவிக்கும் வகையில் இந்த அமைப்பு அவருக்கு இந்த கௌரவ விருதை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading