இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சவுதி அரேபிய தூதுவரின் வாழ்த்து செய்தி!
இலங்கை ஜனநாயக ஙங்நந நநஙந ஸசோசலிச குடியரசின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி, பிரதமர் இலங்கை அரசு மற்றும இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நேசமிகு குடிமக்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு இலங்கை மேலும் முன்னேற்றமும் செழிப்பும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் ஹதானி

You must be logged in to post a comment.