Local

இலங்கையில் அடுத்த 2 வாரங்களில் சுமார் 2ஆயிரம் கொவிட் மரணங்கள் பதிவாகும்?

இலங்கையில் கோவிட் உயிரழப்புகளின் எண்ணிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் சுமார் 2,000 ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, டிசம்பர் முதலாம் திகதிக்குள் இலங்கையில் கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 12,000 ஆக இருக்கும் எனவும், அதிகபட்சம் 23,000 ஆக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading